'மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை' - மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
19 Dec 2024 5:10 PM IST"இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.." - சரத் பவார் அறிவிப்பு
சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 10:45 AM ISTஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்
அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் அறிவித்துள்ளார்
10 Oct 2024 4:22 PM ISTஓய்வை அறிவித்தார் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட, தீபா கர்மாகர் ஓய்வை அறிவித்துள்ளார்.
7 Oct 2024 6:15 PM ISTஇந்த வீரர்கள் மனதுக்குள் உங்களை திட்ட மாட்டார்களா? தனது மனைவியின் கிண்டல் குறித்து அஸ்வின்
இளம் வீரராக இருந்தபோது தாமும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று சிந்தித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
24 Sept 2024 6:53 PM ISTதீவிர அரசியலில் இருந்து விலகலா..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாயாவதி
தனது அரசியல் பயணம் குறித்து சில சாதிவெறி ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 6:50 AM IST"இனி என்னிடம் போராட சக்தி இல்லை.." - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி
மகத்தான சாதனையை படைக்க தயாராகி வந்த வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிலைகுலைந்து போனார்.
8 Aug 2024 6:21 AM ISTஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீரர் ஜான் சீனா - ரசிகர்கள் அதிர்ச்சி
டொராண்டோ நகரில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' போட்டியின் போது ஜான் சீனா, தனது ஓய்வை அறிவித்தார்.
7 July 2024 10:45 AM ISTடி20 போட்டிகள்: முடிவுக்கு வந்த சகாப்தம்... ஆட்ட நாயகன் விருதுடன் ஓய்வை அறிவித்த விராட் கோலி
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 12:42 AM ISTஅனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - இந்திய வீரர் திடீர் அறிவிப்பு
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார்.
3 Jun 2024 4:28 PM ISTஅனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 Jun 2024 7:03 PM ISTடீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்
ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
31 May 2024 1:01 PM IST