ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பஸ்களை மறித்து திடீர் போராட்டம்

ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பஸ்களை மறித்து திடீர் போராட்டம்

மார்த்தாண்டம் சந்திப்பில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அரசு பஸ்களை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
2 Sept 2022 1:55 AM IST