குவெம்பு  பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரிக்க  ஓய்வுபெற்ற நீதிபதி  நியமனம்

குவெம்பு பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

சிவமொக்கா குவெம்பு திறந்த நிலை பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
4 Jun 2023 12:15 AM IST