ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை; கர்நாடகத்தில் நாளையுடன் நடைபயணம் நிறைவு

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை; கர்நாடகத்தில் நாளையுடன் நடைபயணம் நிறைவு

ராய்ச்சூரில் இன்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை கர்நாடகத்தில் நிறைவு பெறுகிறது.
22 Oct 2022 11:10 PM IST