ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
20 Nov 2024 12:29 AM ISTசென்னை: ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
26 Oct 2024 12:21 PM ISTநிதி திரட்ட புதுமையான வைப்புத் திட்டங்களை வங்கிகள் கொண்டுவர வேண்டும்: நிர்மலா சீதாராமன்
வங்கிகளில் டெபாசிட் வைப்பது குறைந்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
10 Aug 2024 3:23 PM ISTஇங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி
இங்கிலாந்து மத்திய வங்கியில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள 100 டன் எடையுள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வந்துள்ளது.
1 Jun 2024 2:53 PM ISTகோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
கோடக் மஹிந்திரா வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
25 April 2024 8:26 AM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
5 April 2024 10:17 AM ISTரிசர்வ் வங்கி
1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
21 July 2023 9:50 PM IST2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைவு
2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைந்துள்ளது.
12 Jun 2023 6:45 PM ISTரெப்போ ரேட்டில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
ரெப்போ ரேட் 6.5 சதவீதமாகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
6 April 2023 10:34 AM ISTபங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
அதானி விவகாரம், தனிப்பட்ட கம்பெனி சம்பந்தப்பட்டது. பங்குச்சந்தை சீராக செயல்பட ரிசர்வ் வங்கி, செபி பணியாற்ற வேண்டும் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
6 Feb 2023 5:46 AM ISTஅதானி விவகாரம்: வங்கிகள் நிலை சீராக உள்ளது - ரிசர்வ் வங்கி தகவல்
அதானி பங்குகள் சரிந்துள்ளநிலையில் வங்கிகள் நிலை சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
4 Feb 2023 11:22 PM ISTரிசர்வ் வங்கிக்கு சர்வதேச நிதியம் பாராட்டு; காரணம் என்ன?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம்( ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
12 Oct 2022 10:14 PM IST