ராணுவ ஆள் சேர்ப்பு முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரியில் ராணுவ ஆள் சேர்ப்பு முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது
16 Oct 2023 1:00 AM ISTசாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்; கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
15 Oct 2023 12:15 AM ISTகல்வி விழிப்புணர்வு, மருத்துவ முகாம் நடத்த ஆய்வுக்கூட்டம்
மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு, மருத்துவ முகாம் நடத்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
11 Oct 2023 12:15 AM ISTவளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்டபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் சட்டபேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் கலந்து கொண்டனர்.
25 Aug 2023 12:15 AM ISTவளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.
11 March 2023 12:15 AM ISTபுத்தக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
1 March 2023 12:15 AM ISTமாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்:பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
22 Feb 2023 12:22 AM ISTஅரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை
அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை வழங்கியுள்ளார்.
23 Dec 2022 12:15 AM ISTமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்களுடன் கலெக்டர் அவசர ஆய்வுக்கூட்டத்தில் ஈடுபட்டார்.
8 Dec 2022 12:04 AM ISTவளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை
வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை கூறினார்.
19 Nov 2022 12:15 AM ISTஊரக வேலை திட்டத்தில் ஆண்டு முழுவதும் பணி வழங்க நடவடிக்கை
மத்திய அரசின் ஊரக வேலை திட்டத்தை விரிவுபடுத்தி ஆண்டு முழுவதும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தெரிவித்தார்.
5 Nov 2022 12:15 AM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா தலைமையில் நடந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா தலைமையில் நடந்தது.
23 Sept 2022 12:15 AM IST