தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி - அரசு விளக்கம்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
23 Dec 2024 1:43 AM ISTகுடியரசு தின அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
22 Dec 2024 9:29 PM ISTதேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய மன்சூர் அலிகான்.. குடியரசு தினவிழாவில் பரபரப்பு
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு தனது அலுவலகத்தில் மன்சூர் அலிகான் தேசியக்கொடியை ஏற்றினார்.
27 Jan 2024 1:05 PM ISTதேசியக்கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயற்சி... கடலில் இறங்கிய இந்து அமைப்பினர் கைது
இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களின் கையில் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு, அக்னி தீர்த்த கடலில் இறங்கினர்.
27 Jan 2024 8:17 AM ISTகுடியரசு தினத்தையொட்டி வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய தோனி
நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா இன்று கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.
26 Jan 2024 7:51 PM ISTகுடியரசு தினம்: அடாரி - வாகா எல்லையில் தேசியக்கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்
வாகா எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
26 Jan 2024 5:57 PM ISTடெல்லி: குடவோலை முறையை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு
குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
26 Jan 2024 12:48 PM IST75-வது குடியரசு தினம்: டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு...
குடியரசு தின கொண்டாட்டம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்றது.
26 Jan 2024 10:43 AM ISTஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: முதல் அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதல் -அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
26 Jan 2024 8:56 AM IST75- வது குடியரசு தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்
குடியரசு தினவிழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது.
26 Jan 2024 8:04 AM ISTஅரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடித்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க உறுதியேற்போம் - டிடிவி தினகரன்
சுதந்திரத்தை அடைய பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் நினைவு கொள்வோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
25 Jan 2024 10:21 PM ISTராமர் கோவில் நீதித்துறை செயல்பாட்டின் மீதான நம்பிக்கைக்கு சான்று - ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஒருபோதும் பகைமையின் மூலம் பகைகள் தணிக்கப்படுவதில்லை என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
25 Jan 2024 8:38 PM IST