மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் ரத்து: உரிமைக்குழு அறிக்கை தாக்கல்
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக உரிமைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
19 Sept 2023 5:50 AM ISTநிர்வாகத்தை எளிதாக்குவதற்காக 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டங்கள் ரத்து - மத்திய அரசு தகவல்
நிர்வாகத்தை எளிதாக்குவதற்காக கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
10 April 2023 4:00 AM IST65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் : மத்திய சட்ட மந்திரி தகவல்
13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில், 65 பழமையான சட்டங்களை ரத்து செய்ய மசோதா முன்வைக்கப்படும் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.
7 March 2023 4:28 AM IST