நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு

நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
26 Aug 2022 3:05 AM IST