கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் மீண்டும் திறப்பு

காட்டு யானைகள் நடமாட்டத்தால் மூடப்பட்ட கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
23 Sept 2023 3:15 AM IST