ரேணுகாசாமி கொலை வழக்கு; கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 3:41 PM ISTநடிகர் தர்சனால் படுகொலையான ரேணுகாசாமியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது
ரேணுகாசாமி படுகொலை வழக்கில் நடிகர் தர்சன் மற்றும் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூருவில் உள்ள சிவில் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.
16 Oct 2024 11:43 PM IST'பிரச்சினையில் சிக்கிக்கொள்வாய்...'- நடிகர் தர்ஷனை முன்பே எச்சரித்த ஜோதிடர்
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2024 8:54 AM ISTரேணுகாசாமி தனக்கும் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக நடிகை பரபரப்பு தகவல்
ரேணுகாசாமி தனக்கும் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக நடிகை சித்ரால் ரங்கசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
24 Jun 2024 9:10 PM ISTதர்ஷன் விவகாரம்: தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் - நடிகை ரம்யா
நடிகராக இருந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும், ரசிகர்களை பயன்படுத்தி கொலை செய்யக்கூடாது என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 10:05 AM IST