முல்லைப்பெரியாற்றில் இருந்து அனுமதியின்றி   விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்கள் அகற்றம்

முல்லைப்பெரியாற்றில் இருந்து அனுமதியின்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்கள் அகற்றம்

சின்னமனூர் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து அனுமதியின்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை அதிகாரிகள் அகற்றினர்.
17 Sept 2022 10:14 PM IST