இந்தியில் ரீமேக்காகும் 'பேபி' - கதாநாயகனாக பிரபல நடிகரின் மகன்?
5 பிலிம்பேர் விருதுகளை அள்ளிய பேபி படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Nov 2024 4:09 PM ISTஇந்தியில் ரீமேக்காகும் தமிழ் படம் - கதாநாயகியாக ஜான்வி கபூர்?
ஜான்வி கபூர் கடைசியாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' படத்தில் நடித்திருந்தார்.
4 Nov 2024 10:22 AM IST''லவ் அண்ட் வார்' படம் ரீமேக் இல்லை' - இயக்குனர் பன்சாலி விளக்கம்
ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் நடிக்கும் இந்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக் என்று வதந்திகள் பரவின.
8 Oct 2024 11:50 AM IST'பில்லா' முதல் 'பணக்காரன்' வரை - ரஜினிகாந்த் நடித்த ரீமேக் படங்கள்
அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
20 Sept 2024 11:46 AM ISTஒரிஜினலை விட சிறப்பாக அமைந்த டாப் 5 ரீமேக் படங்கள்
பல திரைப்படங்கள ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெறுகின்றன
29 July 2024 9:52 AM IST'இந்த படத்தை யாராவது தமிழில் ரீமேக் செய்தால் ...' - விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.
20 Jun 2024 7:43 PM ISTஇந்தியில் 'ரீமேக்' ஆகிறது 'லவ் டுடே'
லவ் டுடே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
22 Feb 2023 8:12 AM ISTஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'திரிஷ்யம்'
‘திரிஷ்யம்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
11 Feb 2023 2:10 PM ISTரஜினியின் 'பாட்ஷா' ரீமேக்கில் அஜித்?
பாட்ஷா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் அஜித்குமாரை நடிக்க வைக்க அவர் விரும்புவதாகவும் தகவல் பரவி உள்ளது.
5 Feb 2023 7:50 AM IST