Did you know Priyanka Chopra was reluctant to act alongside Vijay for a reason?

விஜய்யுடன் நடிக்க தயங்கிய பிரியங்கா சோப்ரா - என்ன காரணம் தெரியுமா?

'தமிழன்' படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா முதலில் தயக்கம் காட்டியதாக அவரது தாய் மது சோப்ரா கூறினார்.
31 May 2024 9:34 PM IST