அரியானாவில் மத ஊர்வலத்தில் பயங்கர வன்முறை; துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

அரியானாவில் மத ஊர்வலத்தில் பயங்கர வன்முறை; துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

அரியானாவில் மத ஊர்வலத்தில் பயங்கர வன்முறை மூண்டது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
1 Aug 2023 5:15 AM IST