யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மர் நாட்டுக்கு இந்தியா நிவாரண உதவி
யாகி சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு 10 டன் அளவிலான ரேசன் பொருட்கள், துணிகள் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி வைத்து உள்ளது.
16 Sept 2024 2:06 AM ISTபப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு; ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவிற்கு ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
13 Jun 2024 10:53 AM ISTவிருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 May 2024 3:17 PM ISTதூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் பிரஷாந்த்.. அரசுக்கு முக்கிய கோரிக்கை...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.
4 Jan 2024 9:37 AM ISTமிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தற்போதுள்ள விலைவாசிக்கேற்ப, அனைத்து நிவாரண உதவிகளையும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
11 Dec 2023 12:41 AM ISTதீக்குச்சி தொழிற்சாலை தீவிபத்தில் பலியான மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி:கனிமொழி எம்.பி. வழங்கினார்
தீக்குச்சி தொழிற்சாலை தீவிபத்தில் பலியான மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
13 July 2023 12:15 AM ISTஉயிர் இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா? - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திமுக அரசு பிற காரணங்களால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா? என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
20 May 2023 4:13 PM ISTமின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
28 March 2023 12:15 AM ISTசீர்திருத்தப்பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
சீர்திருத்தப்பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
12 Feb 2023 3:01 PM ISTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர் நிராவரண உதவி வழங்கும் அமெரிக்கா
பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
10 Jan 2023 6:43 AM ISTபுரசைவாக்கத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
புரசைவாக்கத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவிகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
10 Nov 2022 11:54 AM ISTஎண்ணூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ நிவாரண உதவி
எண்ணூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.
6 Nov 2022 2:38 PM IST