மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர் வழங்கினார்

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர் வழங்கினார்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
20 Dec 2024 5:53 PM IST
திண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

திண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2024 9:48 AM IST
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்  -  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 4:21 PM IST
Immediate Relief for unprecedented damage!

வரலாறு காணாத சேதத்துக்கு உடனடி நிவாரணம்!

‘பெஞ்ஜல்’ புயல் கனமழையுடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோர தாண்டவம் ஆடி பல மாவட்டங்களை சூறையாடிவிட்டது
4 Dec 2024 6:31 AM IST
விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
29 Nov 2024 8:58 AM IST
மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாமல்லபுரம் அருகே இன்று மதியம் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
27 Nov 2024 6:19 PM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 7:27 PM IST
மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
27 Sept 2024 4:22 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
25 Sept 2024 7:03 PM IST
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

சேலம் மாவட்டம் வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
4 Sept 2024 4:34 PM IST
பாதுகாப்பு பணியில் இருந்தபோது உயிரிழந்த காவல் உதவி ஆணையரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

பாதுகாப்பு பணியில் இருந்தபோது உயிரிழந்த காவல் உதவி ஆணையரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆணையர் சிவகுமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
31 Aug 2024 10:56 PM IST
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
25 Aug 2024 7:11 PM IST