நல்லூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு  வரவு-செலவு கணக்குகளை முறையாக காண்பிக்கவில்லை  தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வரவு-செலவு கணக்குகளை முறையாக காண்பிக்கவில்லை என்று நல்லூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
21 Oct 2022 12:15 AM IST