நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கின்றனர்

'நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கின்றனர்'

நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கின்றனர் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம், நரிக்குறவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
18 Oct 2022 1:15 AM IST