கொடுமுடி  காவிரி ஆற்றங்கரையில் பரிகாரங்கள் செய்யக்கூடாது; தனி இடம் ஒதுக்கப்படும்;  தாசில்தார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பரிகாரங்கள் செய்யக்கூடாது; தனி இடம் ஒதுக்கப்படும்; தாசில்தார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

கொடுமுடியில் காவிரி ஆற்றங்கரையில் யாரும் பரிகாரங்கள் செய்யக்கூடாது எனவும் அதற்காக தனி இடம் ஒதுக்கப்படும் எனவும் தாசில்தார் தலைைமயில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
24 July 2022 11:18 PM IST