மதுரை அருகே கணவர் இறந்த 4 நாளில் சோகம்:குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு  கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை- உடல்கள் மீட்பு- உறவினர்கள் கதறல்

மதுரை அருகே கணவர் இறந்த 4 நாளில் சோகம்:குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை- உடல்கள் மீட்பு- உறவினர்கள் கதறல்

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 2 வயது குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். மீட்கப்பட்ட இருவரது உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
4 Oct 2023 2:17 AM IST