பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் - தமிழ்நாடு அரசு அறிக்கை
பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2024 2:23 PM ISTஅதியமான் கோட்டத்தில்ரூ.1 கோடியில் புனரமைக்கும் பணிகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
23 Oct 2023 1:15 AM ISTகல்குவாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி பாதிப்பு
கல்குவாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 July 2023 10:41 PM ISTரூ.6½ கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணி
ரூ.6½ கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணிகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்தார்.
16 March 2023 2:08 PM ISTஅடையாற்றில் புனரமைப்பு பணி கனமழை பெய்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது - சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் நம்பிக்கை
அடையாறு ஆறு புனரமைப்பு பணிகளால் கனமழை பெய்தாலும் இந்த ஆண்டு சென்னை புறநகர் பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்படாது என பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
3 Nov 2022 2:50 PM ISTதீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
11 Jun 2022 1:27 AM IST