புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்

'புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்' - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 May 2023 12:55 AM IST