சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
14 March 2024 12:19 PM ISTஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 11:46 AM IST1 லட்சம் பழைய வழக்குகளில் விசாரணையை முடிக்க 90 நாட்கள் கெடு
கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 1 லட்சம் பழைய வழக்குகளில் விசாரணையை முடிக்க போலீசாருக்கு 90 நாட்கள் கெடு விதித்து மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
12 Sept 2023 3:10 AM IST4 வயது சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை- மீண்டும் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
4 வயது பெண் குழந்தையிடம் தந்தை தவறாக நடந்து கொண்ட வழக்கில் புதிதாக விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 July 2023 3:45 AM IST