'தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
28 Nov 2024 7:32 PM ISTஅதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி?
ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்களின் கார்களை அமமுக நிர்வாகிகள் தாக்கி சேதப்படுத்தினர்.
11 Nov 2024 7:29 AM ISTகருணாநிதி பேரன் என்பதனால் உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி: ஆர்.பி.உதயகுமார்
உதயநிதி ஸ்டாலின் பிறப்பால் பதவிக்கு வந்தவர் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
23 Oct 2024 4:18 AM IST'உதயநிதி ஸ்டாலினுக்காக அமைச்சர்கள், அதிகாரிகள் மாற்றம் நடைபெறுகிறது' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலினுக்காக அமைச்சர்கள், அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுகிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
3 Oct 2024 9:21 PM ISTதிமுகவில் சீனியர்-ஜுனியர் சண்டை தொடங்கி விட்டது - ஆர்.பி. உதயகுமார்
திமுகவில் சீனியர், ஜுனியர் விவகாரத்தில் ரஜினிகாந்த் பற்றவைத்த காட்டுத்தீயை எளிதாக அணைத்துவிட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
28 Aug 2024 6:53 PM ISTதா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அதிமுகவை பற்றி பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
12 Aug 2024 10:06 PM ISTமுல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 4:50 PM IST'அண்ணாமலை கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு ஆசைப்படுகிறார்' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படும் அண்ணாமலையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
1 Jun 2024 8:23 PM IST'பா.ஜ.க. தலைவர்களின் சாதனைகளை அண்ணாமலை பேச வேண்டும்' - ஆர்.பி.உதயகுமார்
வாஜ்பாய், அத்வானி, சாவர்க்கர் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களின் சாதனைகளைப் பற்றி அண்ணாமலை பேச வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
25 May 2024 8:21 PM ISTஅதிமுகவில் மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்? - ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி
அதிமுகவை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
19 May 2024 10:28 AM IST'வடகிழக்கு பருவமழையின்போது கிடைத்த நீரை தமிழக அரசு சேமிக்கவில்லை' - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை சேமிக்காததால் இன்று 22 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
28 April 2024 3:34 PM ISTநாடே பேசும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இருக்கும் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்று பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
6 March 2024 1:59 PM IST