ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
8 Jun 2022 12:49 AM IST