நியாயவிலைக்கடை அரிசி கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அரிசிக் கடத்தல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது.
20 Nov 2024 11:24 AM ISTரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Nov 2024 7:55 AM ISTவரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 Oct 2024 1:52 PM ISTரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
அதிகபட்சமாக ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 2:32 PM ISTரேஷன் கடைகளில் துவரம்பருப்பு தட்டுப்பாடு: பொதுமக்கள் பாதிப்பு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி துவரம்பருப்பு விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Oct 2024 1:54 PM ISTஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படாதா? - தமிழக அரசு விளக்கம்
ஆதார் அட்டை கைரேகைக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Sept 2024 8:34 AM ISTஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு வாங்க கால அவகாசம்
பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024 11:14 AM ISTதமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிப்பு
தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024 6:05 AM ISTதமிழகத்தில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
30 Aug 2024 7:53 PM ISTரேஷன் கடைகள் 31-ம் தேதி இயங்கும் என அறிவிப்பு
வருகிற 31-ம் தேதி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
28 Aug 2024 6:12 PM ISTபருப்பு, பாமாயிலை ஜூலையில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்: அரசு
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 9:49 PM ISTரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்
சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 Aug 2024 11:28 AM IST