
ரேஷன் கார்டை ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு
தா.பழூர் அருகே ரேஷன் கார்டை ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 May 2023 6:35 PM
சென்னையில் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்
சென்னையில் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம் நாளை நடக்கிறது.
7 April 2023 7:54 AM
ரேஷன் கார்டு சிறப்பு முகாம் 11-ந்தேதி நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Feb 2023 8:41 AM
ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்யலாம்: சென்னையில், 12-ந்தேதி பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் - 19 இடங்களில் நடக்கிறது
சென்னையில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய வசதியாக 12-ந்தேதி பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
9 Nov 2022 4:05 AM
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாம் - இன்று நடக்கிறது
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Oct 2022 9:14 AM
ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம்; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
9 Sept 2022 11:17 AM
நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார்
மடத்துக்குளம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
27 Aug 2022 6:44 PM
ரேஷன்கார்டு குறைதீர் முகாம் - இன்று நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Aug 2022 9:08 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் 9-ந்தேதி நடக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் 9-ந்தேதி நடக்கிறது.
7 July 2022 6:55 AM
கிராம ஒன் சேவை மையம் மூலம் ஆதார், ரேஷன் கார்டு பெற்று கொள்ளலாம்
கிராம ஒன் சேவை மையம் மூலம் ஆதார், ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு, குடகு மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
20 Jun 2022 3:46 PM
மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்-நீக்குதல் உள்ளிட்டவைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
22 May 2022 7:25 PM
தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்
தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
21 May 2022 3:50 PM