
தொழில் அதிபர் மீது பலாத்கார வழக்கு; டெல்லி ஆடை வடிவமைப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை
டெல்லி ஆடை வடிவமைப்பாளரின் புகாரின் பேரில் தொழில் அதிபர் மீது போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்
16 Sept 2023 6:45 PM
குடிக்காதீங்க... இளம்பெண் பலாத்கார விவகாரத்தில் இத்தாலி பிரதமரின் கணவர் சர்ச்சை பேச்சு
இளம்பெண் கும்பல் பலாத்கார விவகாரத்தில் இத்தாலி பிரதமர் மெலோனியின் கணவர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
1 Sept 2023 12:37 AM
டெல்லியில் கற்பழிப்பு வழக்கில் கைதான அதிகாரி மீது ஏற்கனவே 4 பாலியல் புகார்கள் - மகளிர் ஆணையம்
டெல்லியில் கற்பழிப்பு வழக்கில் கைதான அதிகாரி மீது ஏற்கனவே 4 பாலியல் புகார்கள் உள்ளதாக மகளிர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
26 Aug 2023 9:57 PM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: டெல்லி அரசு அதிகாரி, மனைவிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லியைச் சேர்ந்த அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2023 2:49 PM
பலாத்கார வழக்கில் விடுவிக்கப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவி விலகலுக்கு வாடிகன் ஒப்புதல்
கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவி விலகலுக்கு வாடிகன் ஒப்புதல் அளித்து உள்ளது.
1 Jun 2023 2:24 PM
ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மீது பதிவான 2 வழக்குகள் ரத்து
பாலியல் தொல்லை, சட்டவிராத பணப்பரிமாற்றம் செய்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி பீமாசங்கர் குலேத் மீது பதிவான 2 வழக்குகளையும் ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
17 May 2023 9:27 PM
மோசம் போய் விட்டேன்; மனைவி மீது கோர்ட்டில் கணவர் பலாத்கார வழக்கு...!! வெளிவந்த திடுக் பின்னணி
சந்தேகத்தில் ஒரு குழந்தைக்கு மரபணு சோதனை செய்ததில், தனக்கும், முதல் கணவருக்கும் கூட அது பிறக்கவில்லை என தெரிந்து கணவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
12 April 2023 7:02 AM
இளம்பெண்ணை காதலித்து உல்லாசம்: நூல்நிலைய ஊழியர் மீது கற்பழிப்பு வழக்கு - சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னையில் இளம்பெண்ணை காதலித்து, உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய நூல் நிலைய ஊழியர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
8 Feb 2023 5:38 AM
மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
24 Jan 2023 7:12 PM
சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 Jan 2023 8:11 PM
பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்ப முயன்ற குற்றவாளிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு..!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
14 Jan 2023 5:27 PM
மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது புகார் கூறிய 2 மாணவிகளும் பலாத்காரம் செய்யப்படவில்லை
மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது புகார் கூறிய 2 மாணவிகளும் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4 Jan 2023 8:49 PM