கடலூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் கவுன்சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கடலூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் கவுன்சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கடலூர் மாநகராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் ரஞ்சிதமே பாடலுக்கு பெண் கவுன்சிலர் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
14 Jan 2023 1:22 AM IST