ராணிப்பேட்டை: வாங்கிய ஒரு மணி நேரத்தில் தீப்பற்றி எரிந்த புதிய பைக்
புதிதாக வாங்கிய பைக் சுமார் ஒரு மணி நேரத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 Dec 2024 6:44 AM ISTராணிப்பேட்டையில் ரூ. 19.21 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகள்: துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ராணிப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
6 Dec 2024 3:45 PM ISTராணிப்பேட்டை நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா
ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா சாமி தரிசனம் செய்துள்ளனர்.
20 Nov 2024 1:41 PM ISTராணிப்பேட்டையில் தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் கைது
கடத்தல் கும்பலை போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்தனர்.
19 Nov 2024 7:46 AM ISTராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை: 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
16 Sept 2024 11:32 AM ISTராணிப்பேட்டையில் குட்டையில் குளிக்க சென்ற 2 குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்
குட்டையில் மூழ்கி அண்ணன்-தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 Aug 2024 10:51 AM ISTவிஷம் குடித்த மணமகனுக்கு மருத்துவமனையில் திருமணம்
திருமணத்திற்கு மறுத்து விஷம் குடித்த மணமகனுக்கு அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் திருமணம் நடந்தது.
26 July 2024 8:43 AM ISTசோளிங்கர் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கொளுத்தும் வெயிலில் மலையேறிய நிலையில் பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
2 May 2024 5:54 PM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்: போக்சோவில் வழக்குப்பதிவு
சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
18 March 2024 6:51 AM ISTசொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல் - 4 இளைஞர்கள் கைது
வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கார்களில் கடத்தப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.
17 March 2024 12:49 AM ISTராணிப்பேட்டை: சொகுசு கார்களில் குட்கா கடத்தல் - ராஜஸ்தானைச் சேர்ந்த 4 பேர் கைது
சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 March 2024 8:34 PM ISTரெயில் முன் பாய்ந்து குழந்தைகளுடன் தாய் தற்கொலை
குடும்ப தகராறு காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 Feb 2024 12:25 PM IST