
விஜய் கட்சியுடன் கூட்டணியா? புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி பதில்
நடிகர் விஜய் எனது நண்பர் என்பதால் அடிக்கடி பேசுவேன் என்று புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
23 Feb 2025 3:39 AM
வெள்ள பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமருக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்
நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
5 Dec 2024 1:35 PM
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி
9-வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
26 July 2024 3:22 PM
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு 'சிறுதானிய பிஸ்கட்' - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு இனி வாரத்தில் 3 நாட்கள் முட்டை வழங்கப்படும் என முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்.
15 Feb 2024 2:57 PM
புதிய அமைச்சர் நியமனம் எப்போது?
புதிய அமைச்சர் நியமனம் செய்வது எப்போது என்பதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
26 Oct 2023 5:36 PM
புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ.வை நியமிக்க வாய்ப்பு
சந்திரபிரியங்காவுக்கு பதிலாக புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ.வை நியமிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
22 Oct 2023 4:24 PM
ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
புதுவையில் ரூ.1,600 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
12 Oct 2023 2:42 PM
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது: முதல்-மந்திரி ரங்கசாமி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 7:51 AM
வாஜ்பாய் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.
16 Aug 2023 4:18 PM
கருணாநிதி உருவப்படத்திற்கு ரங்கசாமி மரியாதை
புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
7 Aug 2023 5:58 PM
"குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000" - புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
22 Aug 2022 7:01 AM