'ராமாயணம்': 'விரைவில் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளேன்' - ரன்பீர் கபூர்
'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.
9 Dec 2024 12:54 PM ISTசாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான 'அமரன்' படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
6 Nov 2024 11:41 AM ISTவிமர்சனத்திற்குள்ளான ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியின் புதிய பங்களா
ரூ. 250 கோடி மதிப்பில் மும்பையின் விலையுயர்ந்த பங்களாவை ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி கட்டி முடித்துள்ளனர்.
21 Oct 2024 7:29 AM IST''லவ் அண்ட் வார்' படம் ரீமேக் இல்லை' - இயக்குனர் பன்சாலி விளக்கம்
ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் நடிக்கும் இந்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக் என்று வதந்திகள் பரவின.
8 Oct 2024 11:50 AM IST'ராமாயணம்' படத்தில் பரசுராமராக நடிக்கும் பிரபாஸ்
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார்.
30 Sept 2024 1:04 PM IST'தூம் 4': முக்கிய கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர்? - வெளியான தகவல்
'தூம் 4' படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது ரன்பீர் கபூரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Sept 2024 1:46 PM ISTஆலியா பட் நடித்துள்ள 'லவ் அண்ட் வார்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
ஆலியா பட் தன் கணவர் ரன்பீர் கபூருடன் 'லவ் அண்ட் வார்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
18 Sept 2024 11:37 AM ISTஆலியா பட் நடித்துள்ள 'ஜிக்ரா' படத்தின் டீசர் வெளியானது
ஆலியா பட் நடித்துள்ள 'ஜிக்ரா' படத்தை தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
10 Sept 2024 11:44 AM ISTரன்பீர் கபூர், அக்சய் குமார் மற்றும் கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? - பகிர்ந்த கங்கனா ரனாவத்
கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? என்பதற்கு கங்கனா ரனாவத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
19 Aug 2024 8:48 AM ISTஇணையத்தில் வைரலாகும் 'அனிமல்' படத்தின் நீக்கப்பட்ட காட்சி
ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி இருக்கிறது.
9 Aug 2024 12:14 PM ISTதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் 'அனிமல்' பட நடிகர்
வெங்கடேஷ் படத்தின் மூலம் தெலுங்கில் 'அனிமல்' பட நடிகர் அறிமுகமாகவுள்ளார்.
12 July 2024 9:31 AM IST'அவரிடம் தேவதைக்குரிய லட்சணமே இல்லை' - நடிகர் சுனில் லாஹ்ரி
ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.
24 Jun 2024 8:52 PM IST