கனகபுரா பெங்களூருவில் சேர்க்கப்படுகிறதா?; டி.கே.சிவக்குமாருக்கு குமாரசாமி கண்டனம்
கனகபுரா பெங்களூருவில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 12:15 AM ISTமனித கழிவை உடல் மீது ஊற்றி தூய்மை பணியாளர்கள் 2 பேர் போராட்டம்
சம்பளம் வழங்காததால் மனித கழிவை உடல் மீது ஊற்றி தூய்மை பணியாளர்கள் ௨ பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
24 Aug 2023 2:54 AM ISTகுப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ராமநகரில் சாலையோரம் கண்காணிப்பு கேமராக்கள்; டி.கே.சிவக்குமார் உத்தரவு
குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ராமநகரில் சாலையோரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
27 Jun 2023 2:25 AM IST2 பேரை கொன்ற காட்டு யானை பிடிபட்டது
ராமநகரில் 2 பேரை கொன்ற காட்டு யானையை 5 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். அந்த யானை லாரியில் ஏறாமல் முரண்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Jun 2023 3:00 AM IST3 முதல்-மந்திரிகளை தந்த ராமநகர் தொகுதியின் ரகசியம்
3 முதல்-மந்திரிகளை தந்த ராமநகர் தொகுதியை பற்றி இங்கு காண்போம்.
16 April 2023 12:15 AM ISTபட்டு உற்பத்திக்கு பெயர் பெற்ற ராமநகரில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) இடையே நேரடி போட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகரில் வெற்றிபெறப்போவது யார் என்பது பற்றி இங்கு காண்போம்.
7 April 2023 1:33 AM ISTநடுரோட்டில் மாமியார் அடித்து கொலை
ராமநகர் அருகே நடுரோட்டில் வைத்து உருட்டு கட்டையால் மாமியாரை தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Nov 2022 3:14 AM ISTராமநகரில் தொடர் கனமழை-மேலும் ஒரு ஏரி உடையும் அபாயம்; பொதுமக்கள் பீதி
ராமநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் ஒரு ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
31 Aug 2022 2:19 AM ISTவெள்ளத்தில் மிதக்கும் ராமநகர்
ராமநகரில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 5 ஏரிகள் உடைந்தன. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ராமநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
30 Aug 2022 4:06 AM ISTஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள்கோவில்களில் நுழைய எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
ராம்நகர் மாவட்டத்தில், கோவில்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நுழைய எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
19 Jun 2022 3:25 AM IST