பலத்த சூறாவளி காற்று: கீழக்கரை ஏர்வாடி பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
கீழக்கரை ஏர்வாடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
16 July 2022 10:12 AM ISTகமுதி அருகே பழங்கால கிருஷ்ணன் சிலை கண்டுபிடிப்பு
கமுதி அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிராம மக்கள் குழி தோண்டும் பழங்கால கிருஷ்ணன் சிலை கிடைத்துள்ளது.
9 July 2022 5:45 PM ISTராமேஸ்வரம் மீனவ பெண் கொலை வழக்கு: நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்க்கு ஊர்வலமாக வந்த பெண்கள்
ராமேஸ்வரம் மீனவ பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்க்கு மனு கொடுக்க பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
4 July 2022 1:21 PM ISTகலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; சோதனைக்கு பின்னரே மனு கொடுக்க அனுமதி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
4 July 2022 11:28 AM IST