'பழையன கழிதலும், புதியன புகுதலும்' ராமதாஸ் சமூகவலைதள பதிவால் பரபரப்பு
பழையன கழிவதை தடுக்க முடியாது, புதியன வருவதையும் நிறுத்த முடியாது, இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற பொருள்படும் வகையிலான நன்னூல் வரியை ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
3 Nov 2024 10:33 PM ISTஓசூர் டாட்டா நிறுவன வேலைக்கு உத்தரகாண்டில் இருந்து பெண்கள் தேர்வு - ராமதாஸ் கண்டனம்
ஓசூர் டாட்டா நிறுவன வேலைக்கு உத்தரகாண்டில் இருந்து பெண்கள் தேர்வு என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Aug 2024 12:50 PM ISTடி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க தாமதிப்பது ஏன்..? - ராமதாஸ் கேள்வி
120 நாட்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் தாமதிப்பது ஏன் என தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பினார்
7 Aug 2024 11:17 AM ISTஅரசு பஸ்களில் குத்தகை முறையில் ஓட்டுநர்கள் நியமனம் சமூகநீதிக்கு எதிரானது: ராமதாஸ்
குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 July 2024 12:10 PM ISTதேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும் - ராமதாஸ்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
6 May 2024 2:51 PM ISTடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து : பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு
தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது
25 April 2024 12:40 PM ISTமருத்துவர் பணியில் தமிழ்வழிக்கல்வி இட ஒதுக்கீட்டை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவர் பணியில் தமிழ்வழிக்கல்வி இட ஒதுக்கீட்டை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
7 Feb 2024 11:20 AM IST