இழப்பீடு போதுமானதல்ல.. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Dec 2024 11:57 AM ISTவிஷ சாராய வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 1:21 PM ISTபல இடங்களில் தண்ணீர் தேக்கம்: தமிழக அரசு மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் - ராமதாஸ்
எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 11:10 AM ISTபிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்தவர்களை முதுநிலை மருத்துவம் பயில தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படித்தவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்ற விதியை தளர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
9 July 2023 5:30 AM IST