கள்ளச்சாராய விற்பனை; தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் - ராமதாஸ் விமர்சனம்
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 3:21 PM ISTகள்ளக்குறிச்சி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத் தக்கது - ராமதாஸ்
தொடக்க நிலையிலேயே தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டிருப்பது அரிதான நிகழ்வு ஆகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
17 Dec 2024 5:54 PM ISTமருத்துவக் கல்வி கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு அலட்சியம் - ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Dec 2024 2:38 PM ISTசில்லறைத் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விலை ஏற்றமா? - ராமதாஸ் காட்டம்
ஆவின் நிறுவனத்தின் விளக்கங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 12:59 PM ISTபட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஆணைகள் வழங்காத மர்மம் என்ன? - ராமதாஸ் கேள்வி
பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Dec 2024 12:00 PM IST2 நாள்கள் மட்டுமே நடந்த சட்டமன்றம்: ஜனநாயக நாற்றங்காலை கருகச் செய்வதா? - ராமதாஸ் கேள்வி
ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியைத்தான் தி.மு.க. அரசு செய்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Dec 2024 12:07 PM ISTவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வருகிற 24-ம் தேதி போராட்டம் நடைபெறும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
11 Dec 2024 11:11 AM ISTபோராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? - ராமதாஸ் கண்டனம்
திமுகவின் துரோகம், அடக்குமுறைக்கு அனைத்து ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:44 PM ISTஉழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அடக்குமுறைகளை கட்டவிழ்க்கக் கூடாது - ராமதாஸ்
உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Dec 2024 12:03 PM ISTமின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்
துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 3:57 PM IST'எந்த வகையிலும் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயலக்கூடாது' - ராமதாஸ்
எந்த வகையிலும் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயலக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
6 Dec 2024 3:01 PM ISTசெயல் திறனின்மையால் அடுத்தடுத்து உயிர்களை பலி வாங்கும் தி.மு.க. அரசு - ராமதாஸ்
செயல்திறனற்ற தி.மு.க. அரசால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Dec 2024 5:29 PM IST