
2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் இரண்டாவது பாடல்... அயலான் படத்தின் புதிய அப்டேட்...!
சமீபத்தில் அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
18 Dec 2023 8:14 AM
அயலான் படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்தது யார்..? ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த படக்குழு
டீசரை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் வரும் ஏலியனுக்கு குரல் கொடுத்தது யார் என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.
14 Dec 2023 12:53 PM
காதலில் நாடகத்தன்மை கூடாது: நடிகை ரகுல் பிரீத் சிங் அறிவுரை..!
காதல் அறிவுரை சொல்லும் வகையில் நடிகை ரகுல்பிரீத் சிங் கருத்தை பகிர்ந்துள்ளார்.
12 Oct 2023 7:16 AM
கதாநாயகியாக பட்ட கஷ்டங்கள்... ரகுல் பிரீத் சிங் பகிர்ந்த சினிமா அனுபவம்
நடிகை ரகுல்பிரீத்சிங்கும் சினிமாவில் முன்னேற பல துன்பங்களை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.
6 Oct 2023 4:00 AM
இந்த கால காதல் நிலைப்பது இல்லை- நடிகை ரகுல் பிரீத் சிங்
நேர்காணல் ஒன்றில் ரகுல்பிரீத் சிங்கிடம் உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
22 Jun 2023 5:03 AM
கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் - ரகுல் பிரீத் சிங்
தமிழில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத்சிங் தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே. படத்திலும் நடித்தார்....
10 May 2023 1:33 AM
இந்தி நடிகருடன் காதல்... ரகுல் பிரீத் சிங்குக்கு விரைவில் திருமணம்
ரகுல் பிரீத் சிங் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதை உறுதி செய்தார். சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2022 3:10 AM