ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.
11 Dec 2024 5:26 AM ISTரஷியாவுக்கு ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
3 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை ராஜ்நாத் சிங் ரஷியா செல்ல உள்ளார்.
7 Dec 2024 5:40 PM IST'அமரன்' படக்குழுவுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து
'அமரன்' படக்குழுவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
29 Nov 2024 8:16 PM ISTசீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
20 Nov 2024 6:45 PM ISTநீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு
நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி அடைந்தது குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 6:12 PM IST'அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை' - ராஜ்நாத் சிங்
அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
16 Nov 2024 9:52 PM ISTஇந்தியாவில் ரூ.2,236 கோடி மதிப்பிலான எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் - ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் ரூ.2,236 கோடி மதிப்பிலான எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
12 Oct 2024 2:32 PM ISTகார்கே 125 வயது வரை வாழ வேண்டும்... ராஜ்நாத் சிங் கூறியது ஏன்?
அரியானாவில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கலியுகத்தில் அதிகபட்ச வயது 125 ஆண்டுகள் என கார்கேவுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
30 Sept 2024 8:57 PM ISTஜம்மு காஷ்மீரில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் - ராஜ்நாத் சிங்
பா,ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் நவீன மாநிலமாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
8 Sept 2024 7:21 PM ISTஅமெரிக்காவில் உள்ள அதிநவீன கடற்படை சோதனை தளத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்
அமெரிக்காவில் உள்ள அதிநவீன கடற்படை சோதனை தளத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
25 Aug 2024 9:49 PM IST'இந்தியா-அமெரிக்கா இணைந்து உலக அமைதியை உறுதி செய்ய முடியும்' - ராஜ்நாத் சிங்
இந்தியாயும், அமெரிக்காவும் இணைந்து உலகத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
23 Aug 2024 9:41 PM ISTநாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை அமெரிக்கா செல்கிறார்.
22 Aug 2024 9:43 AM IST