
"ஜெயிலர் 2" படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?
நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24 March 2025 9:21 AM
கடலோர மக்கள் விழிப்புணர்வோட இருக்கணும்... ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ
சிஐஎஸ்எப் வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நாடு தழுவிய சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.
23 March 2025 10:27 AM
"எம்புரான்" டிரெயிலரை பாராட்டிய ரஜினிகாந்த்!
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
20 March 2025 9:03 AM
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பிருத்விராஜ்
‘எம்புரான்’ பட ரிலீஸையொட்டி நடிகர் ரஜினிகாந்தை இயக்குனரும், நடிகருமான பிருத்விராஜ் சந்தித்திருக்கிறார்.
18 March 2025 6:53 AM
ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
17 March 2025 3:55 PM
கூலி படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. இத்தனை கோடியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
15 March 2025 4:10 PM
ரஜினியின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மோசடி..நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
ரஜினியின் மனைவியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்ற முயன்றதாக நடிகை ஷைனி சாரா குற்றம் சாட்டியுள்ளார்
14 March 2025 8:04 AM
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்
ஜெயிலர் 2 படத்துக்கு பின்னர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 March 2025 9:34 PM
'ஜெயிலர் 2' படப்பிடிப்பு இன்று தொடக்கம்
சமீபத்தில் 'ஜெயிலர் 2' படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
10 March 2025 4:23 AM
ரஜினியின் "ஜெயிலர் 2" படப்பிடிப்பு அப்டேட்
நெல்சன் இயக்கும் "ஜெயிலர் 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளி்யாகியுள்ளது.
9 March 2025 1:24 PM
"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" - இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" என்று இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:03 AM
நயன்தாரா படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
5 March 2025 5:03 PM