
இந்த அமைப்பே வேற.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது.. எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய மந்திரி பதில்
பாதுகாப்பான டிஜிட்டல் சாதனத்தை யாராலும் உருவாக்க முடியாது என்பதுபோல் எலான் மஸ்க்கின் கருத்து உள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
16 Jun 2024 10:50 AM
'திருவனந்தபுரத்தில் தோல்வி; முடிவு ஏமாற்றமளித்தாலும் எனது அர்ப்பணிப்பு தொடரும்' - ராஜீவ் சந்திரசேகர்
தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், திருவனந்தபுரம் தொகுதி மக்களுக்கான தனது அர்ப்பணிப்பு தொடரும் என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
4 Jun 2024 4:12 PM
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
உலக நாடுகள் வியக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்திய அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
7 July 2023 6:48 PM
ராகுல்காந்தி, சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார் - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
ராகுல்காந்தி, சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார். ஏதேனும் வினோதமான குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு காணாமல் போய்விடுகிறார் என்று மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
22 April 2023 4:55 PM