தொடங்கிய வேகத்தில் முடங்கிய பணிகள்:  தேனியாறு ராஜவாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படுமா?  ஏமாற்றமும், எதிர்பார்ப்புமாய் காத்திருக்கும் மக்கள்

தேனியில் தேனியாறு ராஜவாய்க்கால் தூர்வாரும் பணிகள் தொடங்கிய வேகத்தில் முடங்கியது. பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2 Oct 2022 11:23 PM IST