ராஜஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
பஸ், திடீரென திருப்பப்பட்டதால் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
18 Nov 2024 1:14 AM ISTசாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
15 Nov 2024 11:22 AM ISTராஜஸ்தான் இடைத்தேர்தல்: திருமண சடங்குகளுக்கு நடுவே வாக்கு செலுத்த வந்த மணப்பெண்
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் இளம்பெண் ஒருவர் மணக்கோலத்தில் வருகை தந்து தனது வாக்கை செலுத்தினார்.
13 Nov 2024 5:16 PM ISTராஜஸ்தானில் கல்லூரி கதவுகளுக்கு 'ஆரஞ்சு' நிறம் பூச உத்தரவு; கல்விக்கான 'நேர்மறை' சூழலை உருவாக்க நடவடிக்கை
கல்லூரிகளில் நேர்மறையான கல்விச் சூழலை உருவாக்க நுழைவு வாயிலில் உள்ள கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூசப்படுவதாக ராஜஸ்தான் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
10 Nov 2024 12:02 PM ISTராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை: அதிகாரிகள் தகவல்
ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள 75 புலிகளில் 25 புலிகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2024 1:29 PM ISTராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி
ராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 36க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
29 Oct 2024 5:21 PM ISTராஜஸ்தானில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
26 Oct 2024 2:28 PM ISTடயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
டயர் வெடித்து கார் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Oct 2024 10:54 AM ISTராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2024 5:16 PM ISTராஜஸ்தானில் கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி
ராஜஸ்தானில் கார் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
17 Oct 2024 11:13 AM IST'ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது' - காங்கிரஸ் விமர்சனம்
ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.
10 Oct 2024 11:54 PM ISTபோக்குவரத்து விதிமீறல்; ராஜஸ்தான் துணை முதல்-மந்திரியின் மகனுக்கு ரூ.7,000 அபராதம்
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் துணை முதல்-மந்திரியின் மகனுக்கு போலீசார் ரூ.7,000 அபராதம் விதித்துள்ளனர்.
5 Oct 2024 6:27 PM IST