தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
23 Dec 2024 6:41 AM IST3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
கனமழை காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 7:04 PM ISTஉத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 July 2024 1:19 AM ISTதமிழக மழை, வெள்ள பாதிப்பு: தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
இதுவரை எந்த அரசும் தேசிய பேரிடர் என்பதை அறிவித்தது கிடையாது. வங்கிகள் மூலம் உதவி செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2023 10:15 PM ISTமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெள்ள நிவாரண தொகையை தமிழக அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
9 Dec 2023 3:53 PM ISTகேரளாவில் மழைக்கு 3 பேர் பலி; 7-ந் தேதி வரை கனமழை எச்சரிக்கை
கேரளாவில் வருகிற 7-ந் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.
2 Oct 2023 3:28 PM ISTகரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை
கரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
27 Dec 2022 12:52 AM ISTதீவிரமடையும் மாண்டஸ் புயல் - சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
9 Dec 2022 6:45 AM ISTமழையால் ஆட்டம் பாதிப்பு...டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆட்டம் சமன்...நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா...!
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
22 Nov 2022 4:08 PM ISTதேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
20 Oct 2022 1:15 AM IST