வேவ் திரீ, நோவா ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அர்பன் நிறுவனம் `வேவ் திரீ’ மற்றும் `நோவா’ என்ற பெயர்களில் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 4:46 PM ISTலெக்ஸர் விரல் ரேகை யு.எஸ்.பி.
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பாகங்களைத் தயாரிக்கும் லெக்சர் நிறுவனம் ஜம்ப் டிரைவ் எப்.எஸ். 35 என்ற பெயரிலான யு.எஸ்.பி.யை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 4:33 PM ISTவயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட்
ரேஜர் நிறுவனம் ஆர்க் 950 என்ற பெயரிலான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:48 PM ISTஹேய்ர் நவீன சலவை இயந்திரம்
ஹேய்ர் நிறுவனம் துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான சலவை இயந்திரத்தை (வாஷிங் மெஷின்) 306 சீரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:43 PM ISTஇரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்
சாம்சங் நிறுவனம் பிஸ்போக் என்ற பெயரிலான இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:38 PM ISTசாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9
சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு மாடல் டேப்லெட்களை (கேலக்ஸி டேப் ஏ 9, ஏ 9 பிளஸ்) அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:35 PM ISTநோக்கியா ஜி 42 ஸ்மார்ட் போன்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி 42 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:21 PM ISTநிசான் மேக்னைட் இ.இஸட்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடல் காரில் புதிதாக இ இஸட் ஷிப்ட் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 2:05 PM ISTஆடி எஸ் 5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன்
சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் ஆடி எஸ் 5 மாடலில் ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
25 Oct 2023 10:54 PM ISTமினி ஷாடோ எடிஷன்
பி.எம்.டபிள்யூ. நிறுவனத் தயாரிப்புகளில் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மினி கூப்பர் மாடலில் தற்போது ஷாடோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 9:56 PM ISTஹேய்ர் ஸ்மார்ட் டி.வி.
ஹேய்ர் நிறுவனம் கூகுள் டி.வி. சீரிஸில் ஸ்மார்ட் டி.வி.க்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 2:48 PM ISTஒன் பிளஸ் டேப்லெட் பேட் கோ
ஒன் பிளஸ் நிறுவனம் புதிதாக பேட் கோ என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 2:45 PM IST