கூடலூரில் மழையில் நனைந்து வீணாகும் நெல்:  கொள்முதல் நிலையத்திற்கு மின்வசதி ஏற்பாடு செய்ய கோரிக்கை

கூடலூரில் மழையில் நனைந்து வீணாகும் நெல்: கொள்முதல் நிலையத்திற்கு மின்வசதி ஏற்பாடு செய்ய கோரிக்கை

கூடலூரில் மழையில் நனைந்து நெல் வீணாகிறது. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு மின் வசதி ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
6 Nov 2022 12:15 AM IST