
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழ்நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 March 2025 12:50 AM
12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
9 Jan 2024 2:32 AM
தமிழக கடலோரப்பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
27 Feb 2024 7:59 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.
5 March 2024 1:01 PM
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 April 2024 7:44 AM
துபாயில் கனமழை, வெள்ளம்: சென்னையில் 10 விமானங்கள் ரத்து
தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
17 April 2024 4:22 AM
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
16 May 2024 2:11 AM
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
18 May 2024 9:21 AM
குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
18 May 2024 1:47 PM
மேற்கு தொடர்ச்சி மலையில் அதி கனமழை: அருவிகள், நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் - நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 2:39 PM
கன்னியாகுமரியில் தொடர் மழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
26 May 2024 7:24 AM
அசாம்: கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்வு - 3.5 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
1 Jun 2024 4:00 PM