விழுப்புரத்தில் தொடர் மழை  குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது  மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்

விழுப்புரத்தில் தொடர் மழை குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்

விழுப்புரத்தில் நேற்று பெய்த தொடர் மழைகாரணமாக குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினார்கள்.
1 Sept 2022 10:23 PM IST