மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் -  ராமதாஸ் வலியுறுத்தல்

மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Nov 2022 6:05 PM IST